"http" மற்றும் "https" இந்த வார்த்தைகளை வெப்சைட் இன் ஆரம்பத்தில் பார்க்கிறோம் அப்படி என்றால் என்ன ?
இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன ? கீழே காண்போம்....

HTTP --- "Hyper Text Transfer Protocol "
HTTPS --- "Hyper Text Transfer Protocal Secure "
HTTP:
"http" இது தன அணைத்து வெப்சைட் களில் தான் பயன்படுகிறது.. இதனால் தங்களின் அணைத்து தகவலையும் தெரிந்துகொள்வதற்கான மற்றும் திருடப்பட்ட வாய்ப்புகள் உள்ளதால்இதனால் தங்களின் உள்நுழைந்த இணைய முகவரியில் நீங்கள் பூர்த்தி செய்யும் விண்ணப்பங்களை யார் வேண்டுமென்றாலும் தாராளமாக பார்க்க முடியும் நீங்கள் "Http " இதன் முகவரியில் தங்களின் இணைய முகவரி மற்றும் கடவுச்சொல் (password ) போன்றவற்றை பயன்படுத்துவதை குறைத்துக்கொள்ளுங்கள்....

HTTPS:
"https" இதில் S என்பதற்கு செக்யூர் (Secure ) எனப்படுகிறது. இந்த முகவரி கொண்ட அணைத்து வலைத்தளங்களும் மிகவும் பாதுகாப்பானவை ஆக இருக்கும் .இதன் மூலம் நம் தகவல்கள் அனைத்தும் யாரும் தெரிந்து கொள்ள முடியாது. எனவே, நீங்கள் உபயோகிக்கும் தள த்தை பார்த்து தங்களின் தகவல்களை பதிவிடுங்கள்...

2 Comments
Helpful information https://www.explorecookingwithsadaf.com/?m=1
ReplyDeleteHelpful information https://www.explorecookingwithsadaf.com/?m=1
ReplyDelete