Why ' PLU Code' on apple? ||Explained in Tamil

              


            PLU Code  -ஆப்பிளில் எதற்கு ?

               


               தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் நீங்கள் வாழ்நாளில் மருத்துவரை பார்க்க தேவை இல்லனு சொல்லி கேள்வி நீங்க கேள்விபட்டிருப்பிங்க    ஆப்பிள் சாப்பிட்டால்,ஏன் என்றால் ஆப்பிளில் ஊட்டச்சத்துக்கள்,வைட்டமின்கள் மினரல்கள் நாம் சாப்பிடும் உணவுகளை விட அதிகமாக உள்ளது.


                                ஆப்பிளில் 85% நீர்ச்சத்து தான் உள்ளது.ப்ரோட்டின்,கார்போஹைட்ரெட் ,கொழுப்பு சத்து,சர்க்கரை, ஓமெகா 3,ஒமேகா 6 போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது..


ஆப்பிளில் ஸ்டிக்கர் ஏன்?

                                          முன்பு ஆப்பிள் கடைகளுக்கு வந்தால் அதிகபட்சம் ஒரு வாரம் வரை தாங்கக்கூடியதாக இருந்துள்ளது. அதன் பிறகு தன அழுக ஆரம்பிக்கும். அதில் இரசாயனம் பெரிதாக கலக்க படாமல் இருந்தது.

ஆப்பிளில் ஸ்டிக்கர் ஒட்டி இருக்கும் காரணத்தை விரிவாக பாப்போம்.



ஆப்பிளில்  ஒட்டியுள்ள ஸ்டிக்கரின் அர்த்தம் என்ன?

                ஆப்பிளில் குறிப்பிடப்பட்டிருக்கும் நம்பருக்கு PLU  code  (price lookup number )என்று கூறப்படுகிறது.அதன் மூலம் அது எப்படி விளைந்தது என்று அறிய முடியும்....

     அந்த PLU code ல் குறிப்பிட்டு உள்ள நம்பரை வைத்து தான் அது எப்படி உருவானது என்று கணிக்க முடியும் .இந்த PLU Code  என்பது 4அல்லது 5 இலக்க கொண்ட எண்ணாக இருக்கும்.




நான்கு இலக்கம்

     PLU Code  ல் நான்கு இழக்க எங்கள் இருந்தால் அந்த ஆப்பிளானது முழுக்க முழுக்க வேதி உரங்கள் கலந்து விளைவிக்கப்பட்டது ஆகும்.


ஐந்து இலக்கம் 

      PLU Code ல் ஐந்து இழக்க எண்  இருந்து 8 என்கிற எண்ணைக் கொண்டு ஆரம்பித்தால் அது மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஆப்பிள்  ஆகும்.


9 என்கிற எண் 

       PLU Code ல் ஐந்து இல க்க எண்  இருந்து 9 என்ற எண்ணில் ஆரம்பித்தால்  அது அது முழுக்க முழுக்க இயற்கை முறையில் விளைந்த ஆப்பிள்கள் ஆகும்.

இதை சாப்பிட்டால் எந்த ஒரு பாதிப்பும் நம் உடலுக்கு வராது..ஆப்பிள் வாங்கும் போது  பார்த்து வாங்குங்கள்.


                   




                         

Post a Comment

0 Comments