Active Valcano in INDIA

          இந்தியாவில் உள்ள எரிமலைகள் 

       


இந்தியாவில் எரிமலை இருக்கா?

                                             இருக்கு ,இந்தியாவில் மொத்தம்  7 எரிமலைகள் இருக்கு.


எத்தனை எரிமலைகள் செயல்படுகின்றது?

                                             இப்பொது இந்தியாவில் ஒன்று மட்டுமே செயல் பட்டு கொண்டிருக்கிறது.  


இந்தியாவில் இருக்கிற மொத்த  எரிமலைகளைப் பற்றி கீழே பார்க்கலாம் வாருங்கள்...
   

7] தோசம்  மலை (tosham hill )


                         இது இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் உள்ளது.இது  679 அடி  உயரம் கொண்டது. இது தற்போது செயல்படவில்லை.இது 732 மில்லியன் வருடங்களுக்கு முன்னாடி செயல் பட்டுள்ளது என அறிஞர்கள் தெரிவிக்கின்றனர் .இந்த  எரிமலையில் பழங்கால ஓவியங்கள் கல்வெட்டுகளும் காணப்படுகிறது.

6]தோசி மலை (dhosi hill )

                   இதுவும் ஹரியானா மாநிலத்தில் தான் உள்ளது.இது 2427 அடி உயரம் கொண்டது.இது இது ஆரவல்லி மலை தொடரின் வடமேற்கில் அமைந்துள்ளது.இந்த மலையின் மேலே கோட்டை,கோவில்,குகைகள் உள்ளது.
  
 


5]தினோதர் குன்றுகள் (dhinodhar hills )

                        இது இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ளது. இதன் உயரம் 1266.4 அடி உயரம் கொண்டது.இதுவும் தற்போது செயல்பாட்டில் இல்லை. 



4] பரட்டாங்கு 

                 இது அந்தமான் தீவுகளில் காணப்படுகிறது. இது இந்தியாவிலேயே புதைசேற்று எரிமலை இது ஒன்றே ஆகும் . இது கடைசியாக 2005ஆம் ஆண்டில் வெடித்தது.அதற்க்கு முன்னர் 2003 ஆம் வருடம் வெடித்தது. உள்ளூர் மக்கள் இதனை ஜால்கி என்று அழைக்கின்றனர்.




3] தக்காண பொறிகள்   (teccan traps )

                       இது இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளது.இதுவும் தற்போது செயல் பாட்டில் இல்லை.  இது ஒரு எரிமலை மட்டும் இல்லை பல எரிமலைக்கொண்டு விளங்கி உள்ளது.




2]நர்கோண்டம்  (narcondam )

                  இது அந்தமான் தீவு பகுதிகளில் உள்ள ஒரு தீவில் உள்ளது .இது தான் இந்தியாவின் இரண்டாவது பெரிய எரிமலை ஆகும்.இதன் உயரம் 2329 ஆதி ஆகும்.



1] பாரன் தீவு  (barren island )

                 இது தான் இந்தியாவின்  எரிமலைகளுள் தற்போது செயல்பட்டு கொண்டிருக்கிறது..இது மிகவும் ஆபத்தான எரிமலைகளுள் ஒன்றாகும். இது கடைசியாக 2017 ஆம் ஆண்டு வெடித்து இருக்கிறது.இது 1161 அடி  உயரம்  கொண்டது ஆகும்.







           இவைகள் தான் இந்தியாவில் உள்ள எரிமலைகள் ஆகும் .இந்த பதிவு எப்படி இருக்கிறது என்று தங்களின் கருக்களை கூறவும்....... 😊

Post a Comment

0 Comments