SAR Value explained in TAMIL

                             SAR  VALUE 

                  
 
 நாம் அனைவரும் தற்போது ஒரு புது smartphone  வாங்கும் பொழுது கேமரா,பேட்டரி,processer   போன்ற சிறப்பு அம்சங்களைத்தான் பார்த்து வாங்குகிறோம். அதில் SAR Value கவனிக்கவே மாட்டீர்கள் அது என்ன என்பதைத்தான்  கீழே விரிவாக காண்போம்.
                                         

    SAR Value அப்டினா என்ன ?

                     SAR Value என்பது   Specific Absoration Rate
  

  
   SAR Value என்பது நாம் தற்போது பயன்படுத்தி வருகின்ற smartphone  இருந்து வெளிப்படும் ரேடியோ அதிர்வு  கதிர்வீச்சின் அளவு ஆகும்.  இதனால் நமக்கு பல  பாதிப்புகள் வர வாய்ப்புகள் உள்ளது. 

    

   SAR Value   இதை இரண்டு வகையாக பிரித்து இருக்கிறார்கள்.
         அவை, 
                          *தலைப்பகுதி 
                          *உடல்பகுதி 
            

தலைப்பகுதி :
                            SAR value னால்  தலைப்பகுதிக்கு குறைந்த அளவு தன பாதிப்பு ஏற்படும்.


உடல்பகுதி:

                SAR value னால்  உடல் பகுதிக்கு தலைப்பகுதியை விட கொஞ்சம் அதிகமாக கதிர் வீச்சுகள் வெளிப்படும்.




இது இரண்டு அளவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது நாடுகளை  பொறுத்து தனித்தனியே கணிக்கின்றனர் ..

 அவை , 1] அமெரிக்கா ,இந்தியா போன்ற நாடுகளுக்கு  1.6 W/Kg க்கு கீழே இருக்க வேண்டும் .
2] ஐரோப்பிய நாடுகளுக்கு 2 W/Kgக்கு கீழே இருக்க வேண்டும்.



இந்த SAR value  எப்படி அறிந்து கொள்வது ?

               SAR value  அறிந்து கொள்ள Google தேடலில் நீங்கள் அறிந்து கொள்ள நினைக்கும் தொலைபேசியின் ரகத்தின் எண்ணையும்  அதனுடன் SAR Value என்றும் என்று தேடவும்.உங்களுக்கு உங்கள் தொலைபேசியின்  SAR Value  அறிந்து கொள்வீர்கள்.    (உதாரணம் : vivo v11)




------------------




                  
                     

Post a Comment

1 Comments